அறிமுக இயக்குனர் இந்த்ரா இயக்கி, இசை அமைத்து, ஹீரோவாகவும் நடிக்கும் படம் ‘டியூப்லைட்’. ‘ஆஸ்ட்ரிச் மீடியா புரொடக்ஷன்’ சார்பில் ரவிநாராயணன் தயாரிக்கும்இப்படத்தில் கதாநாயகியாக தியா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், பிரவீன் பிரேம், வினோத், புஜ்ஜி ...