$ 0 0 ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் அசர வைத்த அருண் விஜய், தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் துவங்கியுள்ளார். இப்படத்திற்குப் பிறகு கன்னடம், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வில்லனாக நடித்தும் அசத்தினார். ...