$ 0 0 எம்.ராஜேஷ் இயக்கிய அத்தனை படங்களிலும் முக்கியமான கேரக்டர்களில் நடித்தவர் சந்தானம்! எம்.ராஜேஷ் தற்போது இயக்கி வரும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சந்தானம் நடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது. ...