Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஜி.வி.யுடன் ‘KIK’ல் இணையும் சந்தானம்?

எம்.ராஜேஷ் இயக்கிய அத்தனை படங்களிலும் முக்கியமான கேரக்டர்களில் நடித்தவர் சந்தானம்! எம்.ராஜேஷ் தற்போது இயக்கி வரும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கணேஷ் ஜோடியாகிறார் சுவேதா மேனன்

சாதுமிரண்டால், நான் அவனில்லை 2, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சுவேதா மேனன். மலையாளம், இந்தியில் நிறைய படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படம் ‘இணைய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வயது மூத்த பெண்ணுடன் அமலா மகன் காதல்

அமலா, நாகார்ஜீனா மகன் அகில் அகினேனி. இவரது சகோதரர் நாக சைதன்யா காதல் விவகாரம் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று தனக்கு காதலி இருப்பதாக அகில் அறிவித்தார். இது பரபரப்பை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிரபுதேவா பட நியூமராலஜி சென்டிமென்ட்

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா தமிழில் நடிக்கிறார். தற்போதைய டிரெண்டான பேய் கதையாக இது உருவானாலும் நியூமராலஜி சென்டிமென்ட் பார்த்து இப்படத்தை வெளியிடுகிறார் இயக்குனர் விஜய். இதுபற்றி அவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நிவேதாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை

பாபநாசம் படத்தில் கமல் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். தெலுங்கில் நானி ஜோடியாக ஜென்டில்மேன் படத்தில் நடித்தார். படம் ஹிட்டானதை தொடர்ந்து நிறைய படங்கள் தேடி வருகின்றன. இதற்கு முன்பே ‘ஜூலியட்-லவர் ஆப்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தண்ணீர் பிரச்னை படத்தில் கலெக்டரானார் நயன்தாரா

சென்னை, : கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில், கோட்பாடி ஜெ.ராஜேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இதை கோபி நாயனார் இயக்குகிறார். இவர், ‘கத்தி’ படத்தின் கதைக்கு எதிராக வழக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை நிராகரித்த ஸ்ரீதேவி மகள்

சென்னை, : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வந்த வாய்ப்பை, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மறுத்து விட்டார்.மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குகிறார், ஏ.ஆர்.முருகதாஸ். இதில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

செல்போன் வீடியோ விபரீதங்களை சொல்லும் படம்

சென்னை, : ரவிராகுல், கவின் கார்த்திக், ரீனா ராய், நிஷா, ஆலிஷா நடித்துள்ள படம், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகா’. எல்.பி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவு, ரமேஷ். இசை, ராஜ்பாஸ்கர். பாடல்கள்:...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பரத் ஜோடியாக பஞ்சாபி நடிகை

சென்னை, : ‘கடுகு’, ‘என்னோடு விளையாடு’ ஆகிய படங்களுக்குப் பிறகு பரத் நடிக்கும் படம், ‘கடைசி  பெஞ்ச் கார்த்தி’. இதை ரவி பார்கவன்  எழுதி இயக்குகிறார். பரத் ஜோடியாக, பஞ்சாபி நடிகை ருஹானி சர்மா ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கன்னாபின்னாவில் அழகான பெண் தேடும் இளைஞனின் கதை

சென்னை, : மெஹக் புரொடக்‌ஷன்ஸ் பி.ரூபேஷ், எஸ்.எஸ் பிக் சினிமாஸ் இ.சுப்பிரமணியன், கே.ஆர்.சீனிவாஸ் தயாரிக்கும் படம், ‘கன்னாபின்னா’. எழுதி இயக்கி தியா ஹீரோவாக நடிக்கிறார்.  மற்றும் அஞ்சலி ராவ், சிவா,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

டிஜிட்டலில் வருகிறது எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன்

சென்னை, : எம்.ஜி.ஆர், மஞ்சுளா, பத்மினி, அசோகன் நடிப்பில் 1971-ம் ஆண்டு வெளியான படம், ‘ரிக்‌ஷாகாரன்’. சத்யா மூவிஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தை, கிருஷ்ணன் நாயர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வ நாதன் இசை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நயன்தாரா நடிக்கும் செல்வி

சென்னை, : தெலுங்கில் உருவாகியுள்ள ‘பாபு பங்காரம்’, தமிழில் ‘செல்வி’ என்ற பெயரில் டப் ஆகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் வழங்க, சுவாதி மற்றும் வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் சார்பில் பத்ரகாளி பிரசாத்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அமலா பால்-விஜய் பிரிவுக்கு என்ன காரணம்? - குடும்ப நண்பரின் திடுக் தகவல்கள்

திருவனந்தபுரம், : நடிகை அமலா பால் - இயக்குனர் விஜய் பிரிவதற்கு விஜய்யின் குடும்பத்தினர்தான் காரணம் என கேரள திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘மைனா’, ‘தெய்வத்திருமகள்’, ‘வேட்டை’, ‘காதலில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆக.12-ல் தியேட்டர்களில் 'செல்வி'யாக வரும் நயன்தாரா

தெலுங்கில் ‘பாகுபங்காரம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள படம் தமிழில் ‘செல்வி’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. வெங்கடேஷ், நயன்தாரா கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை தெலுங்கில் பல வெற்றிப் படங்களை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

லவ் பண்றதுக்கு மட்டும்தான் நடிகைகளா? அங்கனா ராய் அதிரடி

மகாபலிபுரம், மனிதன் போன்ற படங்களில் நடித்தவர் அங்கனா ராய். அவர் கூறியது:7 நாட்கள் என்ற படத்தில் நான் கொஞ்சமாக ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தேன். ஆனால் எனக்கு முழுநீள ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்க ஆசை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காஜலை வளைத்துபோட்ட இயக்குனர்

சிரஞ்சீவி நடிக்கும் 150வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. வி.வி.வினாயக் இயக்கு கிறார். ஆனால் படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல் பல நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டு படக்குழு அலுத்துவிட்டது. நயன்தாரா, அனுஷ்கா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமன்னா வாய்ப்பை பறிக்கும் ஹீரோயின் யார்?

கோலிவுட், டோலிவுட் கைகொடுத்த அளவுக்கு தமன்னாவுக்கு பாலிவுட் கைகொடுக்க வில்லை என்ற வருத்தம் உள்ளது. ‘பாகுபலி’ இந்தி ரிலீஸுக்கு பிறகு தனது கைஓங்கும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘2 இன் 1’...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காதல் தோல்வி கப் சிப் ஆன சித்தார்த்

பல்வேறு படங்களுக்கு ஸ்டண்ட் காட்சிகள் அமைப்பவர் சூப்பர் சுப்பராயன். ‘கொம்பன்’ படத்தில் கெஸ்ட் ரோலில் தலைகட்டிவிட்டு அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்தார். அவருக்கு சித்தார்த் நடிக்கும் புதிய படத்திற்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு

‘நஞ்சுபுரம்’, ‘அழகு குட்டி செல்லம்’ படங்களை இயக்கிய சார்லஸ் அடுத்து எழுதி இயக்கும் படம் ‘சாலை’. இதுபற்றி அவர் கூறும்போது,’ விஸ்வா ஹீரோ. இவர், ‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ பட நாயகன். கிரிஷா ஹீரோயினாக ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் ஒரு கொண்டாட்ட தருணத்தில் ‘ரெமோ’ டீம்!

தனது ஒவ்வொரு ஸ்டெப்பையும் திட்டமிட்டு எடுத்து வைக்கும் ‘ரெமோ’ படக்குழு, ஒவ்வொரு வேலையையும் ஆரம்பிக்கும் முன்பு முறையாக பூஜை போட்டு, அது முடிந்ததும் அனைவருக்கும் ‘பார்ட்டி’ வைத்து கொண்டாடி மகிழ்ந்து...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>