$ 0 0 மகாபலிபுரம், மனிதன் போன்ற படங்களில் நடித்தவர் அங்கனா ராய். அவர் கூறியது:7 நாட்கள் என்ற படத்தில் நான் கொஞ்சமாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்தேன். ஆனால் எனக்கு முழுநீள ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்க ஆசை இருக்கிறது. ...