‘கூடல் நகர்’, ‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’ படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கியுள்ள படம், ‘தர்மதுரை’. மீண்டும் விஜய் சேதுபதியுடன்?எளிமையான, யதார்த்தமான நடிகர் என்பதால், மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவது சாத்தியமானது. ‘தென்மேற்குப் ...