$ 0 0 கலைஞரின் ‘உளியின் ஓசை’யில் பணியாற்றிய எம்.எஸ்.எஸ் என்கிற எஸ்.ஷாஜகான், ‘நீங்காத எண்ணம்’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘மேல்நாட்டு மருமகன்’. ‘‘இது ஒரு டூரிஸ்ட் கைடு பற்றிய கதை.தினமும் வெளிநாட்டுப் பயணிகளைச் சந்தித்து வழிகாட்டும் ...