$ 0 0 சினிமாக்காரர்களுக்கு சமூக அக்கறை இல்லையா என்பதற்கு பதில் அளித்தார் அர்ஜுன். அவர் அளித்த பேட்டி: நாட்டுபற்றுள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பது ஏன்? என்கிறார்கள். எனது தந்தைக்கு நாட்டுப் பற்று அதிகம். எனக்கும் அது இயற்கையிலேயே ...