$ 0 0 ‘என்னம்மா நடிக்கிறாம்ப்பா, அந்த செங்கல்பட்டு பாய்...’ என்று சிவாஜி வாயாலேயே புகழப்பட்டவர் நாசர். அவரது மகனும் இப்போது சினிமாவில். நாசரின் இளவயது தோற்றத்தோடு வந்திருக்கும் அவருக்கு தந்தையை தாண்டி சாதிக்கும் ஆசையும், கனவும் இருக்கிறது. ...