$ 0 0 மயிலாடுதுறையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர், ப்ரியா ஆனந்த். தற்போது ‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘அரிமா நம்பி’, ‘இரும்பு குதிரை’, ‘வை ராஜா வை’ என வேகமாக சென்று கொண்டிருந்தவருக்கு, ...