$ 0 0 ‘‘‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ங்கற ஹாலிவுட் படத்தை தமிழ்ல பார்த்தா எப்படியிருக்கும்? அப்படியிருக்கும், ‘போங்கு’. அதுக்காக அந்த பிரமாண்டம் இல்லைன்னாலும் தமிழ் சினிமா அளவுக்கு என்ன பண்ண முடியுமோ, அப்படி பண்ணியிருக்கோம்...’’ என்கிறார் இயக்குநர் தாஜ். ...