$ 0 0 வீரம், வேதாளம் பட ஹிட் கூட்டணியை வைத்து ‘AK 57’ படத்தை துவங்கியுள்ளார் ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன். கிட்டத்தட்ட 35 வருடங்களாக, 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள சத்யஜோதி ஃபிலிம்ஸ் அஜித் படத்தை தயாரிப்பது ...