$ 0 0 காலையிலிருந்து மாலைக்குள் நடைபெறும் ஒரு சம்பவத்தை வைத்து கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘எதுகை’. இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இப்படம் 2 மணி 8 நிமிடங்களில் ஒரே காட்சியாக படமாக்கப்பட்டுள்ளதாம்! ஒரே டேக்கில் ...