$ 0 0 விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற ‘தெறி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் அட்லி அடுத்ததாக யாருடன் இணையப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த வேளையில், சத்தமில்லாமல் நிவின் பாலியுடன் கோர்த்திருக்கிறார். ஆனால், ...