$ 0 0 ‘கஜினி’, ‘7ம் அறிவு’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என வரிசையாக ஹிட் படங்களை அளித்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தியிலும் வெற்றி படங்கள் தந்திருக்கும் அவர் சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ‘அகிரா’ படத்தை இந்தியில் இயக்கி இருக்கிறார். ...