$ 0 0 ‘பெங்களுர் நாட்கள்’, ‘ஓ கே கண்மணி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். அவர் கூறியது: நிறைய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வருகிறது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் என்னை திமிர் பிடித்தவள் ...