கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 23 நாட்கள் தொடர்ந்து நடந்த இப்படப்பிடிப்பில் விஜய்சேதுபதியுடன் கதாநாயகியாக நடிக்கும் மடோனா செபாஸ்டியனும் கந்து கொண்டு நடித்துள்ளார். ‘காதலும் கடந்துபோகும்’ ...