$ 0 0 கபாலி படத்தை முடிப்பதற்கு முன்பே ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்தார் ரஜினிகாந்த். ‘கபாலி’ முடித்த கையோடு ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. முன்னதாக ...