ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கைகோர்க்கிறார் சரத்குமார். ‘காஞ்சனா’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்ததுபோல் இப்படத்தில் இருவேறு தோற்றத்தில் அவர் நடிப்பதுடன் முதன்முறையாக வாள் சண்டை பயிற்சியும் பெறுகிறார் சரத். பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக ...