ஹீரோக்கள் கால்ஷீட் கிடைத்தாலும் காமெடி நடிகர்கள் கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. நாள் கணக்கில் இல்லாமல் மணிக்கணக்கில்தான் கால்ஷீட் ஒதுக்குகின்றனர். ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபிறகு சக ஹீரோக்களுடன் காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ...