$ 0 0 அறிமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ் இயக்கி வரும் படம் ‘திரி’. ‘சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.கே.பாலமுருகன், ஆர்.பி.பாலகோபி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அஸ்வின் கக்கமனு, சுவாதி ரெட்டி கதாநாயகன், கதாநாயகியாக ...