$ 0 0 ஜீவா, காஜல் அகர்வால நடித்து வருகிற அக்டோபர் 7ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற படம் ‘கவலை வேண்டாம்’. ‘யாமிருக்க பயமே’ படப் புகழ் டீகே இயக்கியிருகும் இப்பத்தை ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். ...