$ 0 0 சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ‘கட்டப்பாவை காணோம்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இயக்குனர் அறிவழகனிடம் உதவியாளராக பணிபுரிந்த மணிசேயோன் இயக்கி வரும் இப்படம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு வாஸ்து ...