$ 0 0 டாப்ஸி கூறியது: கடவுள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. எந்தளவுக்கு கடவுளை நம்புகிறேனோ அந்தளவுக்கு ஆவி, பேய், பிசாசு போன்றவற்றிலும் நம்பிக்கை இருக்கிறது. லாரன்ஸ் இயக்கும் ‘கங்கா‘ (முனி பார்ட் 3)வில் நடித்து வருகிறேன். ...