$ 0 0 எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தற்போது சிம்பு நடிக்கும் 'வாலு' படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தினை புதிய இயக்குநர் விஜய் சந்தர் இயக்குகிறார். இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைக்கிறார். ஜுன் 18ஆம் தேதி இப்படத்தின் ஃபைனல் ...