‘ரெமோ’ படத்தின் வெளியீட்டு உரிமை வியாபாரம் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு, டப்பிங் வேலைகள் முடிவடைந்துவிட்டதால், மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ...