‘ஜோக்கர்’ படத்தின் மூலம் மிகச்சிறந்த பெயரை சம்பாதித்திருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்பான ‘காஷ்மோரா’ படம் வரும் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் ஆகியோர் ...