$ 0 0 ரஜினி நடிக்கும் 2.0 படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. உடல்நிலை காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பில் இன்னும் பங்கேற்காமல் ஓய்வில் இருக்கும் ரஜினி விரைவில் பங்கேற்க திட்டமிட்டிருக்கிறார். இதற்கிடையில் ரஜினி இல்லாத காட்சிகளை வேகமாக ...