சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘சிங்கம்-3’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் ஹரி, மீண்டும் விக்ரமோடு இணைந்து ‘சாமி-2’ எடுக்க திட்டமிட்டிருக்கிறார். பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘சாமி’ வெற்றி கண்டபோது, தமிழில் படங்களுக்கு இரண்டாம் ...