$ 0 0 ‘யாமிருக்க பயமே’ படத்தில் பயமுறுத்தி சிரிக்க வைத்த டீகே, ‘கவலை வேண்டாம்’ என்று காதலைச் சொல்லி சிரிக்க வைக்கப் போகிறார். முதன் முறையாக ஜீவாவுடன் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார். படப்பிடிப்புகளை முடித்துவிட்டு எடிட்டிங் ...