$ 0 0 சமீபத்தில் ஹிட்டாகியிருக்கிற, ‘அடியே அழகே, அழகே அடியே...’ பாடலைப் பாடியிருப்பவர் பத்மலதா. இந்துஸ்தானி இசைக் கலைஞர். பாடல், ஹிட்டாகி இருப்பதில் மேடம், மகிழ்ச்சி. ‘‘நிறைய இந்துஸ்தானி கச்சேரிகள் பண்ணியிருக்கேன். கஸல், சூகி, ஹிப்ஹாப்னு எல்லா ...