$ 0 0 அழகான கண்கள். துறு துறுவென்று சுட்டித்தனம். ஏதோ பத்துப் பதினைந்து படங்களில் நடித்தது போல யதார்த்தமான நடிப்பு. ‘அம்மா கணக்கு’, ‘அப்பா’ உள்ளிட்ட படங் களில் அதி நுட்பமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்துள்ளார் யுவலட்சுமி. ...