$ 0 0 நல்ல விஷயம்தான்... இல்லையா?ம்ஹும். அருள்நிதி நடிப்பில் சாந்தகுமார் எழுதி, இயக்கிய ‘மவுனகுரு’ தமிழ் படத்தின் ரீமேக்கே ‘அகிரா’ இந்திப் படம் என்ற வரலாற்று புகழ்மிக்க குறிப்பை குறிப்பிடவில்லை.இதுவும் காலரை உயர்த்திக் கொள்ள வேண்டிய விஷயம்தான்.ஆனால் ...