$ 0 0 சிங்கம் படத்தின் 3ம் பாகமான எஸ் 3 படத்தில் நடிக்கிறார் சூர்யா. ஹரி இயக்கும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம் மலேசியா வில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ...