$ 0 0 காட்சிகள் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக சில சமயம் ரகசியமாக ஹீரோ அல்லது ஹீரோயின் காதில் மட்டும் குறிப்பிட்ட விஷயம் செய்யும்படி இயக்குனர்கள் கூறுவதுண்டு. எதிர்பாராமல் நடக்கும்போது அதற்கான ரியாக்ஷன் தத்ரூபமாக அமையும். இப்படித்தான் ...