$ 0 0 இது நம்ம ஆளு படத்துக்கு பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பெண்டிங்கில் உள்ளது. இதற்கிடையில் ...