சஞ்சய், அருந்ததி நாயர் நடிக்கும் படம் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும். வின்சென்ட் செல்வா இயக்குகிறார். ஆர்.தேவராஜன் இசை. எம்.கே.மிட்சல் ஒளிப்பதிவு. லட்சுமி டாக்கீஸ் தயாரிப்பு. இப்படத்தின் டிரெய்லர், ஆடியோவை டைரக்டர் மிஷ்கின் நேற்று வெளியிட்டு பேசியது: ...