$ 0 0 ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி, நிக்கி கல்ராணி நடிக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இதன் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் டி.சிவா வரவேற்றார். பிறகு பட இயக்குனர் எம்.ராஜேஷ் பேசியது: இப்பட டைட்டிலை சொன்னவர் ஜி.வி.பிரகாஷ்தான். ...