$ 0 0 பக்தி, பேய் கலந்த படமாக உருவாகி இருக்கிறது ‘மேற்கு முகப்பேர் ஸ்ரீகனக துர்கா’. இதுபற்றி இயக்குனர் சந்திர கண்ணையன் கூறியது: ஜாதக தோஷத்துடன் திருமணம் செய்யும் ஒரு ஜோடி அவதிக்குள்ளாகிறது. விரதமிருந்து கனக துர்கை ...