$ 0 0 மோகன்லாலுடன் காட்டும் நெருக்கத்தை நடிகர் மம்மூட்டியிடம் காட்டுவதில்லை என இயக்குனர் பிரியதர்ஷன் மீது பரவலாக பேச்சு உள்ளது. அதற்கு காரணம் மம்மூட்டியை பிடிக்காததுதான் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி இதுநாள்வரை வாய் திறக்காமல் மவுனம் ...