$ 0 0 விட்டலாச்சாரியா பாணி படங்கள் மறந்தே போய்விட்டது. அதை ஞாபகப்படுத்தும் விதமாக உருவாகிறது மாய மோகினி. இது பற்றி இயக்குனர் ராசாவிக்ரம் கூறியது: வந்தவாசி அருகே அதியனூர் பகுதிக்கு தயாரிப்பாளர் தங்கவேலுவை சந்திக்க சென்றேன். அவரிடம் ...