ரசிகர்களை நடிகர்கள் தாஜா செய்து வைத்திருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறிக் கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்கள் வந்தபிறகு ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்வதாக டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் நடிகர்கள், நடிகைகள் கருத்து தெரிவிப்பதும் கருத்து ...