பாலிவுட் ஹீரோயின்களுக்கு ஸ்லிம் தோற்றம் என்பது கட்டமாயமாக்கப்படாத விதியாக உள்ளது. ஒல்லிபிச்சான் நடிகைகளுக்குதான் வரவேற்பு என்பதால் உடற்பயிற்சிக்கு மெனக்கெடுகின்றனர். இந்த விதிகளுக்குள் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளாதவர் லிங்கா நாயகி சோனாக்ஷி சின்ஹா. பூசினார்போல் இருந்தாலும் கொள்ளை ...