தனுஷும். அனிருத்தும் ஒருவகையில் உறவுக்காரர்கள் என்றாலும் இருவரும் நகமும் சதையும்போல் நட்பு பாராட்டி வந்தார்கள். இடையில் சிவகார்த்திகேயனும் நட்பு வட்டாரத்துக்குள் நுழைந்தார். மூவரும் உல்லாச பறவைகளாக பாங்காக், ஹாங்காங் என்று சிறகடித்து வாழ்க்கையை ஜாலியாக ...