திருட்டையும் அது தொடர்பான சம்பவங்களையும் வைத்துக்கொண்டு ‘திட்டம் போட்டு திருடுறக் கூட்டம்’ படத்தில் ஜாலி விளையாட்டு விளையாடியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுதர். யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் குறும்படங்கள் மூலம் இயக்குநராகி இருப்பவர்களின் வரிசையில் ...