$ 0 0 பாரதிராஜாவிடம் டிரைவராக இருந்த குரு சோமசுந்தரா, தனது 18 வருட போராட்டத்துக்கு பிறகு ‘வளையல்’ படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். ‘‘சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது என் சிறுவயது கனவு. ஆனால், அதை எப்படி நிறைவேற்றுவது ...