$ 0 0 திருவான்மியூரிலிருந்து பெங்களூருக்கு நேற்று முன்தினம், ஹெல்மெட் அணிந்தபடி அஜீத் பைக்கில் சென்றார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம், சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படங்களில் நடித்து வருகிறார் அஜீத். கார் ரேஸ், பைக் ரேஸில் ஆர்வத்துடன் ...