![]()
நடிகர் பரத் பல் டாக்டருக்கு படித்திருக்கும் ஜெஸ்லி என்பவரை காதலித்து வந்தார். இருவீட்டு குடும்பத்தாரும் சந்தித்து பேசி திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டனர். இதையடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜெஸ்லி கிறிஸ்தவர். கலப்பு திருமணமாக நடக்கவுள்ள இந்த ...