நடிப்பில் கேப் விட்டால் சினிமாகாரர்களும் மறந்துபோவார்கள் என்பதை புரிந்து வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. பீட்ஸா படத்துக்கு பிறகு இடைவெளிவிட்டு படங்கள் தந்திருந்தாலும் வெரைட்டி ரோல்கள் ஏற்று ரசிகர்களை சிதற விடாமல் வைத்துக் கொண்டார்.சமீபகாலமாக வெள்ளிக்கிழமை ...