$ 0 0 கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடி நடிகர்களில் கொடிகட்டி பறந்துக்கொண்டிருந் தார் வடிவேலு. தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல் எந்த வேடம் போட்டாலும் ஹிட் பாணியில் அவரது காமெடி கதாபாத்திரங்கள் பேசப்பட்டன. நிற்க நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருந்தவர், ...